தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த வாக்கு சதவிகிதங்களை பெற்ற ஓட்டப்பிடாரம் தொகுதி.!
- எம்எல்ஏ சண்முகையாவிற்கு மீண்டும் மறுக்கப்படும் சீட்.!
"200 தொகுதிகள் வெல்வோம் வரலாறு படைப்போம்" எனும் மிஷன் 200 இலக்கை மையமாகக் கொண்டு தேர்தல் வியூகங்களை தொடங்கியுள்ள திமுகவிற்கு கடந்த 2021 தேர்தலில் பிரசாந்த்...




