அமைச்சர் கீதாஜீவனின் மகன் பெயரிலான Nice Salt நிறுவனத்திற்காக 200 ஏக்கர் அரசு புறம்போக்கு...
- உரிய பதில் அளிப்பாரா அமைச்சர் கீதாஜீவன்.!
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளி்ர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாருமான கீதாஜீவனின் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி,மருத்துவமனை,பயிற்சி நிலையங்கள்,...




